மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு காற்று நீரோட்டங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மூத்த வானிலை...
எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக...
புத்தளம் – கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு நேற்று (02.05.2024) அதிகாலை, பிரதேச மக்களால்...
ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறைசார் அமைப்புக்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன. தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட ஏனைய பல ஆசிய நாடுகளை விடவும் இலங்கையில் வீசா...
காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காலோலை இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின்...
செங்கடலைச் சுற்றியுள்ள மத்திய வளைகுடா வலய போர்ச் சூழல் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொள்கலன்கள் கையாளுதல் (ஏற்றி இறக்கும்) செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவு...
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு அறிவிப்பொன்றை ஆட்பதிவு திணைக்களம் வழங்கியுள்ளது. இதன்படி, க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின்...
இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை...
அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு தாமரைக்கோபுரத்திற்கு செல்லும் வீதியின் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பேராட்டமானது, இன்று (02.05.2024) முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாளையும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின்...
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்ப சுட்டெண் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த அறிவிப்பானது நாளை( 03) முதல் நரடமுறைக்கு வரும் என...