கொழும்பு – கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்சேவைகள் இன்றுமுதல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் தபால் ரயில்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் வருவதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (31) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.9936 ரூபாவாகவும் கொள்வனவு விலை 293.2328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை...
சாதாரண தரத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 750 ரூபாவாகவும்,முட்டை ஒன்றின் மொத்த விற்பனை விலை 28 மற்றும் 29 ரூபாவாகவும் குறைந்துள்ளது. ஆனால் சில பிரதேசங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று (31) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள்...
அரசாங்கம் அண்மையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்கி இருந்தது.எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானிக்கு அமைய பொதுமக்கள் வாங்குவதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி...
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணத்தில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் அவரின் மரணம் இயற்கையானதல்ல என்றும் , அதற்குப் பின்னணியில் கொடூரமான உளவியல் அழுத்தம் உள்ளதாக வைத்திய நிபுணர்களும்...
யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று, கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல்,...
– முதலீட்டாளர்களுக்கு வசதியளிக்க அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது – மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. – பொருளாதார மூலங்களையும் வாய்ப்புகளையும் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். – தென்கிழக்கு ஆசியாவில்...
இம்முறை 77 வது சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தை சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இசைக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.இன்று(30) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அரசாங்க ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.