உள்நாட்டு செய்தி
இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி…!
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (31) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.9936 ரூபாவாகவும் கொள்வனவு விலை 293.2328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 376.9782 ரூபா மற்றும் கொள்வனவு விலை 363.2419 ரூபாவாகும்.\
யூரோ ஒன்றின் விற்பனை விலை 315.5483 ரூபா எனவும் கொள்வனவு விலை 303.1416 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (31.01.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே,