சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக...
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவன் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது,முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் இந்த மாணவன், தனது வீட்டில்...
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான முடிவுகளை இறுதி செய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்றைய தினம் கூடவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
தமிழகத்தின் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், குறித்த ரூ.1.80 கோடி மதிப்பிலான 5 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரையினால், உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லுபடியற்றதாகாது என்று இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகள் குழுவான சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பிலான உயர்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான...
யாழ் மானிப்பாய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண்...
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.07. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...
*2024 ஆம் ஆண்டி ஜூன் மாதத்தில் 735.56 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளோம். *“Sri Lanka – You‘ll come back for more” என்ற அடையாள நாமம் இவ்வருடத்தில் சர்வதேசத்தின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது....
இந்தியாவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் நேற்று(23) அறிவிக்கப்பட்டது.அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.நிறைவடைந்த சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற குசல்...