நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.னினும் இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், தற்போது இந்த நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து...
பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் பார்லிமேந்துவே பலஹத்காரய (பாராளுமன்றத்தின் பலவந்தம்) நூலின் ஊடாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நதீரா மடுகல்ல எழுதிய பார்லிமேந்துவே பலஹத்காரய (“பாராளுமன்றத்தின் பலவந்தம் – பொலிஸ் அழைக்கப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட...
ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மின் அமைப்பில் இருந்து தீ பரவியதில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ பரவியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை மாநகரசபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தற்போது...
தேசியக் கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.இவ் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரைப் பதவி நீக்குவதற்குச் சுகாதார அமைச்சு இணக்கம் வெளியிட்டதை அடுத்து, குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாகத் தங்க நகைகள் அடகு வைக்கப்படுவதும்...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்....
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது.ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விட அதிகம் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக சற்றே குறைந்திருந்த மரக்கறிகள் விலைகள்...
3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை (24) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படும் பிரிவேனா மற்றும்...
அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட, பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (23) ஹோமாகமவில் தெரிவித்தார். விடைத்தாள்...
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக...