விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...
காலி திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது....
கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம்,பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருவதை தவிர்க்குமாறும் அந்த அறிவுறுத்தலில்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என...
தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். பொது அஞ்சல் கட்டணம், பதிவு...
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என...
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள், வன...
ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை அணி...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன் தொடர்புடைய ஆவணங்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம்...
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். காலி நகர சபை மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ கூட்டத்தில்...