Connect with us

முக்கிய செய்தி

5 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல்…!

Published

on

தமிழகத்தின் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், குறித்த ரூ.1.80 கோடி மதிப்பிலான 5 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *