உலகம்
பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு

மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியவர் அந்த பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன் அவரும் தன்னைதானே சுட்டு உயிரிழந்துள்ளார்.
Continue Reading