மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று (03.10.2022) அதிகாலை மேலும்...
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் 03.10.2022 அன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய...
” பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்கலாம். இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டமாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. குருணாகல்...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்லைலைப் பெற்றுள்ளது. கௌகாதியில் நேற்றிரவு நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது T20யில் இந்திய அணி...
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி...
பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த...
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்த அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்தும்...
ICC T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று காலை அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர்...
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா...