குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அண்மையில் டுபாயில் இருந்து வந்த 20 வயதான இளைஞன் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வைத்திய பரிசோதனைகளை அடுத்து IDH வைத்தியசாலையில்...
ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து நபர் துப்பாக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும்,...
பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை நேற்று வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். குஜ்ரன்வாலா (Gujranwala) நகரில் பேரணியொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வலது காலில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்...
சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96 ரூபாவினாலும்,...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
15 வயதுடைய பாடசாலை மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் நேற்று (02) பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். பாடசாலை அருகே குளிக்கச்...
அரச ஊழியர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்க ஊழியர்கள்...
பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது. குறு மற்றும் சிறு அளவிலான பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன்...
பொருளதார நெருக்கடியை வெற்றி கொள்ள இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயார் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் சட்டவாக்க நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று (02)...