Connect with us

Sports

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 இலங்கையணி

Published

on

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடவுள்ள 20 பேரைக் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த குழாமில் சரித் ஹசலங்க பிரதி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

அதேபோல் தனுஸ்க குணதிலக அணிக்கு மீள திரும்பியுள்ளமை விசேட அம்சமாகும்.

அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இலங்கையணி

தசுன் ஷானக (தலைவர்)
சரித் அசலங்க (பிரதி தலைவர்)
அவிஷ்க பெர்னாண்டோ
பெத்தும் நிசங்க
தனுஷ்க குணதிலக்க
குசல் மெண்டிஸ்
தினேஷ் சந்திமால்
சாமிக்க கருணாரத்ன
ஜனித் லியனகே
கமில் மிஸார
ரமேஷ் மெண்டிஸ்
வனிந்து ஹசரங்க
லஹிரு குமார
நுவன் துஷார
துஷ்மந்த சமீர
பினுர பெர்னாண்டோ
மஹீஸ் தீக்‌ஷன
ஜெப்ரி வன்டர்சே
பிரவீன் ஜயவிக்ரம
ஷிரான் பெர்னாண்டோ

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி 11 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *