Connect with us

Sports

மாலிங்கவுக்கு புதிய பொறுப்பு

Published

on

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் வியூக பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் மாலிங்க ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவிக்கையில்…

‘இலங்கையணியில் சிறந்த இளம் பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்களை ஊக்கப்படுத்த எனது அனுபவம் மற்றும் அறிவை வழங்க எதிர்பார்ப்பதாக கூறினார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அதே மாதம் 20 ஆம் திகதி வரைக்கும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *