இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர்...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,89,26,712 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,33,138 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,44,49,306 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 3,83,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்...
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் சாரதி இன்று (25.01.2022) மாலை 3 மணியளவில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா...
விரைவில் தேசிய சபைக் கூடி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு புதியவர் தெரிவுச் செய்யப்படுவார் என காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்று (25) இடம்பெற்ற...
மலையகத்தில் போதைப்பொருள் பாவனை ஒழிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை வேவஸ்ஸ தோட்ட பகுதியில் அண்மையில் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இன்று (25)...
தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன்...
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லர் சூதாட்ட சர்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அவருக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தரகர்...
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 47 லட்சத்து 14 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை...
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹானாம இராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.