ரஸ்யா உக்ரைன் மீது நாளை (16) படையெடுக்க வாய்ப்புள்ளது என சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 இலட்சம்...
சுகாதார அமைச்சருடன் நேற்றிரவு சில நிமிடங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படும் என...
இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக...
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது....
தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867...
இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 37 லட்சத்து 56 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 24 லட்சத்து 7 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை...
அவுஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 இன்று பிற்பகல் கென்பராவில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்வாறான...
இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பந்துவீச தவறிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கான போட்டி கட்டணத்தில் 20 வீதம் அபராதத் தொகையாக...