Connect with us

Sports

3 ஆவது T20 இன்று கென்பராவில்

Published

on

அவுஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 இன்று பிற்பகல் கென்பராவில் இடம்பெறவுள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் இன்றைய 3 ஆவது போட்டி இடம்பெறவுள்ளது.

இதேவேளை குசல் மெண்டிஸ் இன்று விளையாடலாம் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் அவர் இன்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஸ்டிவன் சுமித்துக்கு பதிலாகவும் இன்று மாற்று வீரர் ஒருவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *