லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லிந்துலை லெமினியர் தோட்டத்தைச்...
பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் மஸ்கெலியா...
உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம் என உலக அமைதி மாநாடு 2022இல் (கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான மாநாடு) நேற்று (12) உரையாற்றிய பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்தார். உலகளாவிய அமைதி...
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட குழுவொன்று, விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (14) அதிகாலை 2.10 அளவில்...
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அதிகார பரவாலாக்கல் சம்பந்தமான சரியான பொறி முறை ஒன்று கையாளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென் கொரிய உலக சமாதான...
ஐபிஎல் போட்டியின் இரண்டாம் நாள் ஏலத்தில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய தமிழக வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டில் நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூருவில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 லட்சத்து 76 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 36 லட்சத்து 67 ஆயிரத்து 911 பேர் சிகிச்சை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில்...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர IPL ஏலத்தில் பெருந்தொகைக்கு விலை போயுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் அவர் வாங்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக...
பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது....