இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தருணத்தில் ஜனாதிபதி...
இன்று (16) மற்றும் நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான நேற்றைய IPL போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி (SRH) அணி வெற்றி பெற்றது.
எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த நிலையில், ஜோ ரூட் தனது பதவியை...
பிற்பகல் 1 மணி முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார், வேன், ஜீப்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், கொழும்பு காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் இன்று ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
சுமார் 200 பேருந்துகள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிற்கான தனியார் துறை பேருந்துகளும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கிராமப்புறங்களுக்கு...
உலக அளவில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியான இன்று கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்ததை பயபக்தியுடன் அனுஸ்டிக்கின்றனர். இதனை முன்னிட்டு இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுக் கூர்ந்து கிறிஸ்தவர்கள் இன்று விரதம் இருந்து வெள்ளை நிற உடைகள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 760 பேர் சிகிச்சை...