இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுப்படவுள்ளார்.
2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
IPL தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதின. இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி...
கிறிஸ்தவர்கள் இன்று (17) பாஸ்கு எனப்படும் கிறிஸ்து இயேசுவின் உயர்ப்பை கொண்டாடுகின்றனர். கடந்த 15 ஆம் திகதி பெரிய வெள்ளியை அதாவது கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிஸ்தவர்கள் அனுஸ்டித்தனர். அதன்படி இன்று மூன்றாம் நாளில் இயேசு...
IPL தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் நிதியமைச்சர் அலி சாரிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது. இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தாக ஜனாதிபதி ஊடகப்...
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கேஸ் விநியோக நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தில், இதுவரை 8 இலட்சம் வீட்டுப் பாவனைக்கான கேஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள்,...
தென்னாபிரிக்கா டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் திகதி முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 37 லட்சத்து 94 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 34 லட்சத்து 59 ஆயிரத்து 926 பேர் சிகிச்சை...