நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக...
பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு...
நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது.
IPL- டெல்லி அணி, ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியால் டெல்லி அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 57 லட்சத்து 92 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை...
அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி...
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், T20 போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திலுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாமிடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன. நான்காமிடத்தில் தென்னாபிரிக்க அணியும், ஐந்தாமிடத்தில்...
நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். போதுமான பெட்ரோல் 92 ஒக்டோன் மற்றும் சூப்பர் டீசல் பங்குகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்...
பிரதி சபாநாயகர் தெரிவுக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய-148 இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் -65 நிராகரிக்கப்பட்டவை- 03 வாக்களித்தாத உறுப்பினர்கள்- 8