உலகம்
உலக கொரோனா பாதிப்பு: 22.15 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.15 கோடியை தாண்டியுள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 22,15,18,424 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,80,06,820 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 இலட்சத்து 81 ஆயிரத்து 274 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் நேற்று 189 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துளள்ளார்.
இதனால் இலங்கையில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்…
பிரான்ஸ் – 68,36,452
துருக்கி – 64,98,054
அர்ஜண்டினா- 52,03,802
ஈரான் – 51,29,407
கொலம்பியா – 49,18,649
ஸ்பெயின் – 48,77,755
இத்தாலி – 45,71,440
இந்தோனேசியா- 41,29,020
ஜெர்ம ன் – 40,13,808
மெக்சிகோ – 34,20,880