உள்நாட்டு செய்தி
புரேவி புயலை எதிர்கொள்ள தயார்
பரேவி புயல் சூராவளியை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடை;கிடையே கன மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் கடல் நீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.