ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கபட்டுள்ளது.