உள்நாட்டு செய்தி
லலித் மற்றும் அனுச ஆகியோர் விடுதலை
சில் துணி வழக்கிலிருந்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி சிறைத்தண்டனை மற்றும் இதற்கு முன்னர் மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த அனைத்து தண்டனைகளில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Continue Reading