உள்நாட்டு செய்தி4 years ago
லலித் மற்றும் அனுச ஆகியோர் விடுதலை
சில் துணி வழக்கிலிருந்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி சிறைத்தண்டனை மற்றும் இதற்கு முன்னர்...