பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க, அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.