உலகம்
உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் பரவியுள்ளது – WHO

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவைத் தவிர்த்து பிரித்தானியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடதக்கது.
Continue Reading