உள்நாட்டு செய்தி கரையோர ரயில் சேவைகளுக்கு பாதிப்பு Published 9 months ago on March 14, 2024 By janushika sivarajan பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Related Topics: Up Next உணவு விஷமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! Don't Miss கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ