அரசியல்
ஐக்கிய மக்கள் சக்தி பதவிகளில் இருந்து சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு நீதிமன்றம் தடை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு மார்ச் 4 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
Continue Reading