Connect with us

Uncategorized

நேற்று 722 பேருக்கு கொவிட்

Published

on

நாட்டில் நேற்று (17) 722 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 77,906 ஆக உயர்வடைந்துள்ளது.

6,321 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 71,176 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.