Connect with us

உலகம்

சீனா செய்துள்ள செயல் சர்வதேச நாடுகள் கண்டனம்

Published

on

BBC உலக சேவையை தமது நாட்டிற்குள் தடை செய்ய சீன ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி செய்தி ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.