Connect with us

Uncategorized

எவ்வித வேற்றுமைகளும் இன்றி கல்வி அமைச்சின் வளங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்

Published

on

எவ்வித வேற்றுமைகளும் இன்றி கல்வி அமைச்சின் வளங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, யாழ். மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.