உள்நாட்டு செய்தி
டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும்…!
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க வர்த்தக அமைச்சர் இணக்கம்.
இதேவேளை, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள், கோழி இறைச்சி இறக்குமதியைத் தவிர்த்து,
உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
நவம்பர், டிசம்பருக்குள் 100 முதல் 150 ரூபாய் வரை குறைத்தால் ஒரு கிலோ கோழி இறைச்சி 850 முதல் 900 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு செய்யாவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.