பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்குறைப்பிற்கமைய பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள   லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளதுஇன்று முதல் அமுலாகும் வகையில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக  லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்  அறிவித்துள்ளது