Connect with us

உள்நாட்டு செய்தி

மஹிந்தவுடன் படம் பார்க்கச் சென்ற பந்துல!

Published

on

  

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தயாரிப்பில் ‘சகோ’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த திரைப்படம் நேற்று வன் கோல்பேஸ் திரையரங்கில் விசேட காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது.இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உட்பட பல பிரமுகர்கள் அமைச்சருடன் திரைப்படத்தை பார்த்து சென்றுள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *