உள்நாட்டு செய்தி உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்க இணக்கம் Published 2 years ago on March 4, 2023 By janushika sivarajan உலக வங்கி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கைக்கு வந்தவுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிதி மானியம் வழங்கப்படும். நிதி மானியம் பல படிகளின் கீழ் செய்யப்படவுள்ளது. Related Topics: Up Next தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து 25 வயது பெண் சடலமாக மீட்பு Don't Miss எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை – லிட்ரோ தலைவர் Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ