உள்நாட்டு செய்தி
துருக்கியில் மட்டும்…
நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியை பதினைந்து நாட்களுக்குப் பிறகு கைவிட துருக்கி முடிவு செய்துள்ளது.
இரண்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மீட்புப் பணிகளை கைவிட துருக்கி முடிவு செய்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் அதிகம் சேதம் அடைந்த ஹடாய் மற்றும் கஹ்ராமன்மாராஸ் நகரங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000-க்கும் அதிகமாகும்.