உள்நாட்டு செய்தி
மூடப்படும் நாவலப்பிட்டி

நாவலப்பிட்டி நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்திற்கு உட்பட்டபகுதிகளில் இதுவரை 16 கொவிட் தொற்றாளார்கள் அடையாளளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் நகரில் கிருமி தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.