Connect with us

உலகம்

உலக கொவிட் நிலவரம்

Published

on

உலகம் முழுவதும் 9 கோடியே 42 இலட்சத்து 45 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 49 இலட்சத்து 30 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 683 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 6 கோடியே 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனாவால் இதுவரை 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா – 2,40,76,309
இந்தியா – 1,05,27,683
பிரேசில் – 83,94,253
ரஸ்யா – 35,20,531
இங்கிலாந்து – 33,16,019