Connect with us

உள்நாட்டு செய்தி

சீதாவகவின் ஒடிஸி ரயில் சேவைஆரம்பம்

Published

on

சீதாவகவின் ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

சீதாவக – அவிசாவளையை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் நோக்கத்துடன்.

புகையிரத, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் வைபவம் இடம்பெற்றது.

அதன்படி இன்று காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து சீதாவின் ஒடிஸி பயணத்தை ஆரம்பித்து வாகா ரயில் நிலையம் வரை செல்லும்.

இது தவிர சீதாவக்க – அவிசாவளை சுற்றுலா வலயத்தில் தற்போதுள்ள சுற்றுலா தலங்களை மையப்படுத்தி இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அடிப்படை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *