உள்நாட்டு செய்தி
வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், அவர்களை சட்டவிரோதமாக தடுத்ததாகவும் வசந்த முதலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது