Connect with us

உள்நாட்டு செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு இன்று

Published

on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *