Connect with us

Uncategorized

பாராளுமன்றத்துக்கு இன்றோடு பூட்டு

Published

on

இந்த ஆண்டின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது. வாய்மொழி மூலமான பதில்கள் எதிர்பார்க்கப்படும் 49 கேள்விகள் அங்கு விவாதிக்கப்படும், காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டத்தை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவது என நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அன்றைய தினம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.