Connect with us

உலகம்

புதுப்பிக்கப்படும் இலங்கை அமெரிக்க உறவுகள்

Published

on

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளின்கன் ஆகியோருக்கிடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.