Connect with us

உள்நாட்டு செய்தி

கூரகல விகாரையை தேசிய புனிதஸ்தளமாக இன்று அங்கீகரித்தது அரசு.

Published

on

வரலாற்றுச் சிறப்புமிக்க கூரகல ரஜமஹா விகாரையை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த கூரகல புனிதத் தலத்தின் அபிவிருத்தியின் பின்னர், நேற்றுதான் இலங்கையர்களுக்கு இது உத்தியோகபூர்வமா அறிவிக்கப்பட்டது.’
கூரகல விகாரையை புனரமைக்கும் பணியில் முன்னிலை வகித்த இரத்தினபுரி மகாதிசாவின் பிரதம சங்கநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வடுரகும்புரே தம்மரதன தேரர், வரலாற்று சிறப்புமிக்க கூரகல ரஜமகா விகாரையை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டதை அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *