உள்நாட்டு செய்தி
எந்தவொரு தேர்தலுக்கும் தயார் – மஹிந்த

எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என பொதுஜன பெரமுண கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆனமடுவயில் பொதுஜன பெரமுன கட்சி நேற்று (27) நடத்திய பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பதற்றமடைந்த மன நிலை பாதிக்கப்பட்டோர் அவசரபட்டாலும் வைத்தியர்கள் அவசரபட மாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Continue Reading