Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் – சமந்தா பவர்

Published

on

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *