Sports3 years ago
விடை பெறும் விளிம்பில் செரினா
23 வருட டெனிஸ் வாழ்வுக்கு விடை கொடுக்க தயாராகும் செரினா வில்லியம்ஸ் கனடாவின் டொரோன்டோ பகிரங்க போட்டிகளில் இருந்து விடைப்பெற்றுள்ளார். கனேடிய பகிரங்க டெனிஸ் தொடரில் இரண்டாம் சுற்றில் தோல்;வியடைந்த செரினா, தனது கனேடிய இரசிகர்களுக்கு...