Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 91 ஆயிரத்து 352 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 75,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை 9,15,29,862 ஆக உள்ளது.

ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 299 பேர் உயிரிழந்துள்ளனர்.