Connect with us

Uncategorized

T20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

Published

on

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் இந்திய அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை ஒரு போட்டி எஞ்சி உள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

3வது T20 இன்று நடைபெறவுள்ளது.