Connect with us

உலகம்

உலக கொரோனா அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 86 லட்சத்து 39 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 லட்சத்து 18 ஆயிரத்து 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரத்து 374 பேர் குணமடைந்துள்ளனர்.

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 50 ஆயிரத்து 239 பேர் உயிரிழந்துள்ளனர்.